உதயநிதி ஸ்டாலின் இப்போது மாமன்னன், கலக தலைவன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் கமல்ஹாசன் தயாரிக்கும் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இது தொடர்பாக உதயநிதி கூறியதாவது ”அரசியல், சினிமா ஆகிய இரண்டிலும் ஒரே சமயத்தில் ஈடுபடுவது சிரமமாக இருக்கிறது. அரசியலை சினிமா போன்று பாவிக்க இயலாது. ஏனெனில் அதில் முழு நேரமும் கவனம்செலுத்த வேண்டும். ஆகவே சினிமாவில் நடிப்பதை குறைக்க நினைத்தேன். அதன்படி நெஞ்சுக்கு நீதியுடன் முடித்துக்கொள்ள முடிவுசெய்தேன். அதன்பின் மாரி செல்வராஜ் வந்து […]
