தற்போது விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மத்தியில் தொடர்ந்து சண்டை நடந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த சண்டைக்கு முக்கியமான காரணம் அஸீம். தொடர்ந்து அஸீம் மற்ற போட்டியாளர்களிடம் எல்லை மீறி சண்டை போட்டு வருகிறார். சென்ற பல வாரங்களாக கமல் அவரை எச்சரித்து வருகிறார். இருப்பினும் அஸீம் தொடர்ந்து சண்டை போடுகிறார். நேற்று சனிக்கிழமை என்பதால் கமல் பிக்பாஸ் ஷோவுக்கு வந்திருந்த நிலையில், அஸீமை கடுமையாக திட்டினார். அதாவது, “ஆத்திரகாரனுக்கு புத்திமட்டு […]
