Categories
சினிமா

நண்பர்களை எதற்காகவும் விட்டுக்கொடுக்காத கமல்ஹாசன்…. அவர்களைப் பற்றி ஒரு பார்வை….!!!

கமல்ஹாசனை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காத நண்பர்கள் மூவரை பற்றி பார்க்கலாம். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் திரைப்படங்கள் மற்றும் அரசியல் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகின்றார். மேலும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸில் தொகுப்பாளராகவும் உள்ளார். இவர் தன் நண்பர்களை எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார். ஆரம்ப காலத்திலிருந்து தற்போது வரை விட்டுக்கொடுக்காத மூன்று நண்பர்களை பற்றி நாம் பார்ப்போம். சந்தான பாரதி: இவரும் கமல்ஹாசனும் ஆரம்பபள்ளி […]

Categories

Tech |