பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரியில் மைனா நந்தினி நுழைந்தார். இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகர் அசீம் கலந்து கொண்டுள்ளார். இவர் சக போட்டியாளர்களிடம் அவமரியாதியாக பேசி வருகிறார். இதில் குறிப்பாக நடிகை ஆயிஷாவை பார்த்து வாடி போடி என்று கூறியது, விக்கிரமனை தர குறைவாக பேசியது, சக போட்டியாளர்களின் பாடி லாங்குவேஜை போன்ற செய்து அவர்களை கிண்டல் செய்தது போன்ற […]
