தமிழில் கடந்த 2017 ஆம் வருடம் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க மிகவும் பிரபலத்துடன் ஆரம்பமானது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதன் முதல் சீசனில் ஓவியா ஏற்படுத்திய பரபரப்பு அந்நிகழ்ச்சியை பலரையும் பார்க்க வைத்தது. இதையடுத்து கடந்த 6 சீசன்களாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் சென்ற 2 சீசன் நிகழ்ச்சியை பார்ப்பதில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த ஞாயிறுக்கிழமை டிசம்பர் 18ஆம் தேதி நாகார்ஜுனா தொகுத்து […]
