அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் வைத்து பதவி ஏற்றார். பின்னர் பேசிய ஜோ பைடன், கொரோனாவால் உயிரிழந்த லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். அமெரிக்காவின் நாள் இது.. ஜனநாயகத்துக்கான நாள் இது- ஜோ பைடன் அமெரிக்கா பல சவால்களை கடந்து வந்துள்ளது – ஜோ பைடன் அமெரிக்காவில் ஆட்சி மாற்றங்கள் அமைதியாக நடந்தன.. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் வன்முறை இங்கு நிகழ்ந்தது நமக்கான சவால்களை எப்படி எல்லாம் கடக்கப் போகிறோம் […]
