சூர்யா சிவா பாஜக பெண் நிர்வாகியிடம் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சகஜம்தான். காரணம் திமுக போன்ற கட்சிகள் எப்படி இருக்கின்றார்கள் ? அவர்கள் எப்படி பெண்ணை நடத்துகின்றார்கள் என்று நமக்கு தெரியும். கட்சிக்குள்ள இரண்டு மனிதர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கருத்தை வேறுபாடு இருக்கு. அவர்கள் அதை பேசி இருக்கின்றார்கள். கனக சபாபதி தலைமையிலான விசாரணை கமிட்டி இருவரையும் அழைத்து இருக்கிறார்கள். நமக்கு ரிப்போர்ட்டா குடுப்பாங்க. என்னை பொறுத்தவரையில் ஒரு […]
