இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு ஒன்றிய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு, ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது. ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி இந்தியாவின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட 9-வது தடுப்பூசி என்று மாண்டவியா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்புட்னிக் லைட் ஒரு தவணை தடுப்பூசிக்கு டிசிஜிஐ அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கி இருப்பதை உறுதி செய்ததாக பதிவிட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த கமலயா தொற்று நோய்கள் […]
