Categories
அரசியல்

கமலா தேவி ஹாரிஸின் வாழ்க்கை வரலாறு…. முழு விவரம் இதோ….!!!!

கமலா தேவி ஹாரிஸ் முதல் பெண் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார். அமெரிக்காவில்  உள்ள கலிபோர்னியா நகரில் 1964-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி கமலாதேவி ஹாரிஸ்  பிறந்தார். இவரது தந்தை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்துள்ளார். மேலும் இவரது தாயார் புற்றுநோய் ஆராய்ச்சியாளராக இருந்துள்ளார். இவரது தங்கையான  மாயா பொதுக்கொள்கை வழக்கறிஞராக இருந்துள்ளார். இந்நிலையில் கமலா தேவி ஹாரிஸ் கடந்த 1986-ஆம் ஆண்டு பொருளாதார பிரிவில் பட்டம் பெற்றார். அதன் பிறகு 1989-ஆம் ஆண்டு ஹேஸ்டிங்ஸ் […]

Categories

Tech |