டிராகன் பலத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குஜராத் அரசு முடிவு செய்திருப்பதாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபிணி கூறியுள்ளார். இந்த பழத்துக்கு டிராகன் என்ற பெயர் பொருத்தமாக இல்லை. ஏனெனில் டிராகன் என்ற வார்த்தை சீனாவை நினைவுபடுத்தும். இந்த பழம் தாமரைப்பூ வடிவில் இருப்பதாக இங்குள்ள விவசாயிகள் கூறுகின்றனர். இந்த பழத்தின் பெயரை கமலம் என்று மாற்றுவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் பின்னணியில் எந்த அரசியல் மாற்றமும் இல்லை. மாநிலத்தில் பல பகுதிகளில் அதிக […]
