சூயஸ் கால்வாயில் விபத்தை ஏற்படுத்திய கப்பலில் பயணம் செய்த 25 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஸோயி கிஷன் கைஷா என்னும் நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு எவர்கிவன் என்னும் கப்பலை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த கப்பல் சீனாவிலிருந்து சுமார் 20,000 கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு நெதர்லாந்தை நோக்கிப் புறப்பட்டுள்ளது. அப்போது இந்த கப்பல் கடந்த 23ஆம் தேதி சூயஸ் கால்வாயை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் ஏற்பட்ட புயல் காரணமாக தனது கட்டுப்பாட்டை […]
