சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த பிரம்மாண்ட கப்பல் அகன்று சென்ற பிறகு வழக்கமான கப்பல் போக்குவரத்து தொடங்கியது. உலகின் மிகப்பெரிய பரபரப்பான கப்பல் பாதையாக இருப்பது எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய். பல நாட்டு சரக்கு கப்பல்களும் இந்தப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் அந்த கால்வாயில் பிரம்மாண்டமான சரக்கு கப்பல் ஒன்றை சில தினங்களுக்கு முன்பு சிக்கிக் கொண்டது. அதனால் உலக பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. அந்தக் கால்வாய் வழியாக உலக வர்த்தகத்தின் முக்கிய […]
