“நோ டைம் டு டைம்” படநாயகனை கப்பல் படைத் தளபதியாக அரசு அறிவித்துள்ளது. “நோ டைம் டு டைம்” என்ற திரைப்படம் ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் 25-வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் அவர் கதாபாத்திரத்தை டேனியல் கிரேக் என்பவர் ஏற்று நடித்துள்ளார். மேலும் இவர் ஏற்கனவே ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களான கேசினோ ராயல், ஸ்கைபால், ஸ்பெக்டர் மற்றும் குவாண்டம் ஆப் சோலஸ் என 4 படங்களில் அவரது கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். தற்போது உருவாகியுள்ள இந்த […]
