உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் கேட்கும் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற கோடி உண்ணாவிரதம் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடி திருமங்கலம் நகர் பகுதியின் அருகில் இருப்பதால் நகர் பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளன. இதனை கண்டித்து சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என கடந்த சில நாட்களாக மக்கள் போராட்டம் […]
