நெதர்லாந்திற்கு எதிராக வெற்றி பெற்றாலும் ரோஹித் சர்மா தலைமையிலான அணி சில அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்றும், சூர்யகுமாரை பாராட்டியும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் பேசினார்.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்றுவரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணியை வீழ்த்தி குரூப் 2 பிரிவில் புள்ளி பட்டியல் முதல் இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு வெற்றி […]
