Categories
சினிமா தமிழ் சினிமா

“கபாலி படத்தால் மன உளைச்சல் ஏற்பட்டது”…. மனம் திறந்து பேசிய பா.ரஞ்சித்…!!!!!!

நட்சத்திரம் நகர்கிறது பட இசை வெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித் கபாலி படம் குறித்து பேசியுள்ளார். முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “நட்சத்திரம் நகர்கிறது”. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்டதாக தயாராகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அத்துடன் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த படத்திற்கு பிறகு மன உளைச்சலில் இருந்தேன்….. பா.ரஞ்சித் வேதனை….!!!!

இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பா.இரஞ்சித் பேசியதாவது, என் வாழ்வில் இரண்டு தயாரிப்பாளர்கள் மிக முக்கியமானவர்கள் ஒன்று கலைப்புலி தாணு சார், ஞானவேல் சார். கலைப்புலி சாரிடம் கபாலி செய்த போது அவர் தந்த சுதந்திரம் பெரியது. அவருக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை எனக்காக ஒத்துக்கொண்டார். படம் வெளிவந்த பிறகு ஹிட் என சொன்னாலும் இண்டஸ்ட்ரியில் பெரிதாக பேசவில்லை மன உளைச்சலில் இருந்தேன். ஆனால் அவர் தான் கூப்பிட்டு படத்தின் கலக்சன் காட்டி என்னை பெரிதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தடுப்பூசி செலுத்திக் கொண்ட ரஜினி பட நடிகை…. வெளியான புகைப்படம்….!!!

ரஜினி பட நடிகை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தற்போது தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வாக இருக்கிறது. ஆகையால் பல திரை பிரபலங்களும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இவர் தமிழில் ரஜினியுடன் கபாலி எனும் திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த படத்தை தயாரித்ததில் பெருமிதம் கொள்கிறேன்” – தயாரிப்பாளர் தாணு

ரஜினியின் கபாலி படத்தை தயாரித்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். ரஜினி, ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா ஆகியோர் நடித்து சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான படம் ‘கபாலி’. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். 2016ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி இப்படம் வெளியானது. பலவிதமான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. தயாரிப்பாளர் தாணு இந்த படம் தனக்கு நல்ல லாபகரமான படம் […]

Categories

Tech |