ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களிடையே நடத்தபட்ட வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. உலகமுழுவதும் உக்ரைன் விவகாரத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது.இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பது பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற வாக்களிப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. சுமார் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளதால் ரஷ்யா அந்த நாட்டை ஆக்கிரமிக்கும் என்ற பதற்றம் எழுந்துள்ளது. ரஷ்யா இந்த பதற்றத்தை தணிப்பதற்காக நேற்று அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், கடந்த […]
