கபடி விளையாடிய வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ.புதுப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான நிர்மல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 4 – ஆம் தேதியன்று அரசு பள்ளி மைதானத்தில் நிர்மல் நண்பர்களுடன் கபடி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிர்மல் நிலைதடுமாறி மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த நண்பர்கள் நிர்மலை மீட்டு இருசக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நிர்மலை பரிசோதித்துப் பார்த்த […]
