ரயில்வே காவல்துறையினர் பயணிகளுக்கும், ரயில்வே ஊழியருக்கும் கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஜங்சனில் ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் சார்பில் பயணிகளுக்கும், ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுதுள்ளது. இந்த நிகழ்ச்சியானது திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் மற்றும் ரயில் நிலைய மேலாளர் விருத்தாச்சலம் போன்றோரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ரயில் பணிகள், ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஊழியர்களுக்கு கபசுர […]
