தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானமழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வடக்கு அந்தமான் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இதனால் அடுத்த 5 நாட்களுக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் […]
