கன்னி ராசி அன்பர்களே..! எதிரும், புதிருமாக இருந்த கணவன்-மனைவிக்குள் இருந்த அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகும். நல்ல மதிப்பும், மரியாதையும் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோக முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். எதிர்பாராத விதத்தில் வரவுகள் வந்து சேரும். இன்று வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். சோதனையான காலங்கள் மாறும் எனவே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது எப்பொழுதுமே உங்களுக்கு நல்லது. பணவரவுகள் திருப்திகரமாகவே இருக்கும். எதிலும் முன்னேற்றம் இருக்கும் கடன் பிரச்சினைகள் சற்று குறையும். […]
