கன்னி ராசி அன்பர்களே …! திட்டமிட்ட செயல் நிறைவேறி ஓரளவு நன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி பணவரவு வந்து சேரும். குடும்பத்தினருடன் என்றும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெண்களுக்கு மனம் போல் இன்று அனைத்து விஷயங்களுமே நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கக் கூடிய சூழல் அமையும். இன்று எதையும் திறம்பட செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். நண்பர்களால் முன்னேற்றமான சூழ்நிலையை அமைத்துக் கொள்வீர்கள். புதிய பொறுப்புகளும் தேடி […]
