கன்னி ராசி அன்பர்களே …! ஆனந்தம் தரும் காரியங்களைச் செய்யுங்கள். செய்திகள் வந்து சேரும். வீடு வாகன பராமரிப்பில் அதிக ஆர்வம் ஏற்படும். பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்க கூடும். குடும்பத்தில் எதிர் பாராத உறவினர்கள் வருகை இருக்கும். விரும்பத்தகாத வாக்குவாதங்கள் கொஞ்சம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே உடனான உறவு வலுப்பெறும். குழந்தைகள் பற்றிய கவலை இருக்கும். அவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனமாக இருங்கள். […]
