நடிகர் விமல் நடிப்பில் தயாராகி வெளியாகவிருந்த ‘கன்னிராசி’ திரைப்படத்தின் தடை நீங்கியதால் நாளை ரிலீசாகவுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விமல் நடிப்பில் எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கன்னிராசி’ . இந்த திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த படம் கிங் மூவி மேக்கர்ஸ் சமீன் இப்ராஹிம் தயாரிப்பில் உருவாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தயாராகி கொரோனா ஊரடங்கிற்க்கு முன்னதாகவே வெளியாக இருந்தது. பின்னர் தாமதம் […]
