லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சிரகோடு சாலையில் கேரளாவை சேர்ந்த உண்ணி என்பவர் தனது நண்பர்களுடன் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் மீது உண்ணியின் மோட்டார் சைக்கிள் மோதியது . இந்த விபத்தில் படுகாயம் அடைந்த உண்ணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்த லாரி […]
