கன்னி ராசி அன்பர்களே …! சுமாரான நல்லதாக இருக்கும். சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுவதற்கு கடுமையாக முயற்சி செய்வீர்கள். வியாபாரம் விருத்தியாக கடின உழைப்பு தேவைப்படும். எந்த ஒரு விஷயத்திலும் கவனம் என்பது கண்டிப்பாக வேண்டும். வேற்றுமொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்க கூடும். வழக்கு விவகாரங்கள் போன்ற விஷயங்கள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். சாதகமான பலனை இன்று நீங்கள் பெறுவீர்கள். புத்திரர்கள் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். […]
