ஜார்கண்ட் தலைநகரான ராஞ்சியில் தேசிய மல்யுத்த போட்டிகள் நடைபெற்றது. அந்தப் போட்டியில் உத்தரப்பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் மக்களவை தொகுதி எம்.பி பிரிஜ்பூஷன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பில் இருக்கிறார். இந்த நிலையில் போட்டியின்போது மல்யுத்த வீரர் ஒருவரது கண்ணத்தில் எம்.பி. பிரிஜ்பூஷன் திடீரென கன்னத்தில் அறைந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மல்யுத்த வீரர், அரண்டு போனார். மேலும் விழா மேடையில் அவர் நிதானம் இழந்த சம்பவம் சமூக […]
