நடிகர் மோகன்லால் மலையாளத் திரை உலகில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி நடித்துக் கொண்டிருப்பதால் வருடத்திற்கு குறைந்தது நான்கு படங்களாவது நடித்து விடுகிறார். அதேநேரம் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் அதையும் ஏற்றுக் கொண்டு நடிக்கின்றார். அந்த வகையில் 2004 ஆம் வருடம் வெளியான லவ் என்னும் கன்னட படத்தில் முதன் முதலாக நடித்த மோகன்லால் கடந்த 2015 ஆம் வருடம் மறைந்த புனித் ராஜ்குமார் உடன் இணைந்து மைத்ரே […]
