Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்சன் கிங் அர்ஜுன் குடும்பத்தில்…. கூடிய விரைவில் குழந்தை சத்தம்…. குவியும் வாழ்த்து…..!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக துருவா சர்ஜா வலம் வருகிறார். இவர் தான் பல வருடங்களாக காதலித்த பிரேரனா என்ற பெண்ணை பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் துருவா தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு கூடிய விரைவில் ஜூனியர் துருவா வரப்போகிறார் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். […]

Categories

Tech |