தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் 2016-ம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்து பல மொழிகளில் இருந்து ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இவர் தற்போது தளபதி விஜயுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருவதோடு, புஷ்பா 2 திரைப்படத்தில் […]
