Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தின் பிரதமர் ஆன ரிஷி சுனக்… முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் வாழ்த்து…!!!!

இங்கிலாந்து பிரதமராக தேர்வாகி இருக்கும் இந்திய வம்சாவளி ரிஷி சுனகிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை பொருத்தமட்டில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்பவரே நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்படுகின்றார். அந்த வகையில் இங்கிலாந்தில் மிக இளம் வயது பிரதமராக 42 வயதான தேர்வாகி இருக்கிறார். இந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான இங்கிலாந்தின் பிரதமர் தேர்தல் நடத்தும் 1922 குழு என்று அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் […]

Categories
உலக செய்திகள்

ஜெரமி ஹண்டுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாமே…? லிஸ்ட்ரஸ்ஸை பதவி நீக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயார்…!!!!!

லிஸ் டிரஸ்ஸை பதவி நீக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரித்தானிய பிரதமர் போலீஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து அவர் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியினர் அவருக்கு பதிலாக லிஸ் டிரஸ்ஸை பிரதமராக தேர்வு செய்துள்ளனர். ஆனால் அவர் பொறுப்பேற்ற நேரம் பிரித்தானிய பொருளாதாரத்தில் தடுமாற அதை எதிர் கொள்ள லிஸ் டிரஸ் அமைச்சரவை தடுமாறி வருகின்றது. இந்த சூழலில் லிஸ் டிரஸ்  பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கன்சர்வேட்டிவ் […]

Categories
உலக செய்திகள்

லிஸ் ட்ரெஸ்ஸை பிரதமர் பதவியில் இருந்து நீக்க திட்டம்… அப்போ அடுத்த பிரதமர் இவர் தானா…? வெளியான தகவல்…!!!!

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பிரித்தானியாவின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட லீஸ் டிரஸ் தொடர்ந்து சொதப்பி வருகின்ற காரணத்தினால் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்க கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு இருப்பதாக கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியிருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் லிஸ்ட்ரஸ்ஸூக்கு பதிலாக பென்னி மோர் டாண்ட், ரிஷி சுனக்குக்கு பிரதமர் பதவி பொறுப்பு கொடுக்கப்படலாம் என கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையதள ஆசிரியரான paul goodman கூறியுள்ளார். இதனை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

“லிஸ் டிரஸ் வெற்றி பெற்றால் அவரது அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன்”… ரிஷி சுனக் கருத்து…!!!!!!

பிரிட்டனின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் தேர்தலில் வெளியுறவுத்துறை அமைச்சர் லீஸ் டிரஸ் வெற்றி பெற்றால் அவரது அமைச்சரவையில் பணியாற்ற போவதில்லை என இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் கூறியுள்ளார். இது பற்றி bbc வானொலி 2 க்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, கடந்த சில வருடங்களாக பிரிட்டன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனுபவத்தின் மூலமாக மிகப் பெரிய விவகாரங்களில் முரண்பாடு இருந்தால் கூட அதனை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் நடக்கும் பிரதமர் தேர்வு…. கன்சர்வேட்டிவ் கட்சியில் முதலிடம் யாருக்கு?… வெளியான தகவல்…!!!

பிரிட்டனில் அடுத்த பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி எப்படி தேர்வு செய்ய உள்ளது மற்றும் ஆதரவு யாருக்கு என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய தலைவராக இருக்கும் போரிஸ் ஜான்சனை பிரதமர் பதவியில் இருந்து விலக செய்ய அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, அவர் பதவி விலகினார். தற்போது, அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. அதன்படி, முன்னாள் நிதி அமைச்சரான ரிஷி சுனக் உட்பட ஒன்பதுக்கும் அதிகமானவர்கள் நாட்டின் […]

Categories

Tech |