பிரிட்டன் Hartlepool தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சியை வீழ்த்தி கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டன் Hartlepool தொகுதியின் தொழிலாளர் கட்சி எம்பி எம்.பி மைக் ஹில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு காரணமாக கடந்த மார்ச் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மே 6ம் தேதி கவுன்சில்களுக்கான தேர்தலுடன் Hartlepool தொகுதியின் இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் இன்று Hartlepool தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த […]
