உக்ரைன் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று ராணுவத்தில் இணைந்த கனேடியரான Igor Volzhanin. கனேடியரான Igor Volzhanin உக்ரைனில் விடுமுறையை கழிக்க சென்றார். பிப்ரவரி 25ம் தேதி அவர் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலையில் ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது படையெடுப்பை முன்னெடுத்ததனால் பயணம் ரத்தாகியுள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்களை ரஷ்யாவை எதிர்த்துப் போராட உதவுமாறு அடுத்த சில நாட்களில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து 52 நாடுகளைச் சேர்ந்த 20,000 பேரில் […]
