கனேடிய ராணுவத்தின் மீது பெண் வீராங்கனைகளுக்கு அதிக அளவு பாலியல் தாக்குதல் ஏற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. கனேடிய ராணுவத் துறையில் மொத்தம் 198 ஆண்களும், 2 பெண்களும் ராணுவ பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன்பின் பெண் வீராங்கனைகளுக்கு கனேடிய ராணுவத்தில் வரவேற்பு இல்லை என்றும், அவர்களை குழந்தை பெறும் இயந்திரங்கள் என விமர்சிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது, Alexandra auclair என்ற வீராங்கனை, தன்னை ஆண் ராணுவ வீரர்களுடன் ஒரே குளியலறையில் குளிக்க கட்டாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை […]
