Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்கள் கையில் தான் அடுத்தகட்ட போராட்டம்…. அது நம்முடைய கடமை…. மாணவர்களிடம் கனிமொழி கோரிக்கை….!!!!

கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் 522 மாணவர்களுக்கு கனிமொழி எம்பி பட்டங்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி கூறியதாவது: மருத்துவத்துறையில் நாம் சாதித்து விட்டோம் என்று நினைத்தபோது தொற்று பாதிப்பு ஏற்பட்டது. மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும். அவ்வாறு சாதித்த பின்னர் நான்தான் என்ற மனநிலைக்கு மாணவர்கள் போய் விடக்கூடாது. கிராமங்களில் இருப்பவர்களுக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது தான் அரசு கலைக் கல்லூரிகள். நம்முடைய மாணவர்களுக்கு வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

“மீனவர்களுக்காக விரைவில் தனிவங்கி”…. வாக்குறுதி கொடுத்த எம்.பி…..!!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திரேஸ்புரத்தில் மீன் இறங்குதளத்தை மேம்படுத்தும் பணியானது சுமார் 21 கோடி ரூபாய் மதிப்பிலும் தெர்மல் நகர் பகுதியிலுள்ள மீனவர் காலனியில் கான்கிரீட் சாலை வசதிகளுடன் நீளம் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இவ்விழா சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் நீட் இல்லாத நிலை உருவாகும்…. கனிமொழி எம்.பி உறுதி….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி நிச்சயமாக நீட்தேர்வு இல்லாத ஒரு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பெண்களுக்கு பாதுகாப்பான நல்லாட்சி வேண்டுமா ? அல்லது பொள்ளாச்சி வேண்டுமா ?”… கனிமொழி பரபரப்பு பிரசாரம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து கனிமொழி எம்.பி. தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. காரைக்குடி அருகே காரைக்குடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பாரதிய ஜனதா தலைவர்கள் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசி வருகின்றனர். ஆனால் பெண்கள் மீதான பாலியல் பாதிப்பு மற்றும் வன்முறைகள் அவர்கள் ஆளும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு ஆண்டில் […]

Categories

Tech |