பிரபல தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கின்றார் கனி. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்நிகழ்ச்சியானது மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. குக்கு வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனியை அனைவருக்கும் தெரியும். இந்த ஷோவில் எந்த டாஸ்க் கொடுத்தாலும் சிறப்பாக செய்திருப்பார் கனி. இவர் தனது யூடூப்சேனலில் விதவிதமான உணவுகளை சமைத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் […]
