உங்கள் கனவில் தண்ணீர் வந்தால் என்ன பலன் என்று இப்போது தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நாம் கானும் ஒவ்வொரு கனவிற்கு பின்னும் ஒவ்வொரு காரணங்கள் உண்டு. இவை மனோதத்துவ ரீதியில் நிறுபிக்கப்பட்டவையும் கூட. சில நேரங்களில் நம்முடைய கனவானது நமது எதிர்காலத்தை அறிவுறுத்துகிறது என்றும் கூறலாம். அந்த வகையில் உங்கள் கனவில் தண்ணீர் வந்தால் என்ன பலன் எனப் பார்க்கலாம். உங்கள் கனவில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவது போல கனவு கண்டால் அது உங்கள் வாழ்க்கையில் பதட்டமும், […]
