பிரபல நடிகை தன்னுடைய கனவு நிறைவேறி விட்டதாக கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா தன்னுடைய க்யூட்டான பாவனைகள் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். இவர் நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானார். அதன் பிறகு ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில், ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இவர் தற்போது நடிகர் விஜய்யுடன் சேர்ந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். […]
