எஸ்.பி.ராஜ்குமார் டிரைக்டில் நடன வடிவமைப்பாளரான தினேஷ் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “லோக்கல் சரக்கு”. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினரான இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார், தினேஷ், உபாஸ்னா, இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ஜீவா, சென்ட்ராயன் போன்றோரும், சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் தேனப்பன் மற்றும் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்நிலையில் கனல் கண்ணன் பேசியதாவது “புதியதாக படம் எடுப்போர் வெற்றியடைந்து […]
