திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் கனமழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதனால் பழனி நகருக்கு குடிநீர் வழங்கும் நட்சத்திர ஏரிகளும் நிரம்பி வழிந்தது. மேலும் உபரிநீர் வெளியேறி வருகிறது. அணைகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மழை பகுதிகளில் இருந்து பலத்த மழை காரணமாக நீரில் பாறாங்கற்கள், பாறைகள் ஆகியவை அடித்து வரப்பட்டு கொடைக்கானல்-வத்தலக்குண்டு […]
