பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நேற்று பெய்த கன மழையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். வான்கூவர் நகருக்கு வடகிழக்கில் சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மெரிட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் பாறைகள் உடைந்திருக்கிறது. எனவே, அப்பகுதியில் இருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அடைக்கப்பட்டது. அதன்பின்பு, அங்கு வசித்த சுமார் 7100 மக்களை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். மேலும் சில பகுதிகளில் நேற்று முன்தினம் 200 மில்லி மீட்டர் மழை பொழிந்திருக்கிறது. ஒரு மாதம் பெய்யக்கூடிய […]
