மும்பை கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மூன்று குழந்தைகள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கனமழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கால்வாய் ஓரம் இருந்த வீடு இடிந்து விழுந்ததில் தாய் மற்றும் மூன்று குழந்தைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மும்பையில் பருவமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் […]
