தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்தது.தற்போது கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ளது.இது மேற்கு வடமேற்கு […]
