சீனர் ஒருவரை கனடிய பெண் கடுமையாக பேசி இனவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது கனடாவில் சீனாவிற்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் வான்கூவரில் இருக்கும் கடை ஒன்றில் சீனர் ஒருவர் நின்றிருந்தார். அவரைப் பார்த்த கனடிய பெண்ணொருவர் தள்ளி போ, வூஹானுக்கு திரும்பி போ, எனக்கு கொரோனாவை தந்து விடாதே என மக்கள் முன்னிலையிலேயே சத்தமிட்டு உள்ளார். இதனால் சீனாவை சேர்ந்தவர் கூனிக்குறுகி போயிருக்கிறார். அப்போது அங்கிருந்த 2015 தேர்தலில் நின்ற […]
