680 கிலோ எடை கொண்ட குதிரை ஒன்று சேற்றில் விழுந்த குதிரையை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். கனடா நாட்டில் Edmoton பகுதியில் உள்ள ஒரு சேற்றுக் குழிக்குள் 680 கிலோ எடை கொண்ட குதிரை ஒன்று விழுந்துள்ளது. Fysik என்ற பெயர் கொண்ட அந்த 11 வயது குதிரை எதிர்பாராத விதமாக சேற்றில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்துள்ளது. இதையடுத்து குதிரையின் உரிமையாளர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை […]
