அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் 20 மாதங்களுக்கு பிறகு அமெரிக்க அரசு பயணக் கட்டுப்பாடுகளை தளர்வு செய்துள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 4.73 கோடி பேர் கொரோனா பெரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3.73 கோடி ஆகும். 92 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 7.73 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவலை குறைக்க அமெரிக்க அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயண கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் ஆசிய ஐரோப்பிய நாடுகளை […]
