16 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞனை காவல்துறையினர் கனடா எல்லையில் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் Connecticut என்ற மாகாணத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமியை Christopher Jesus Constanzo ( வயது 19 ) என்ற இளைஞர் பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியுள்ளார். பின்னர் அந்த சிறுமியை காரின் பின்புறத்தில் அடைத்து வைத்த Christopher, Vermont கனடா எல்லை வழியாக காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த […]
