கொரோனா 2ஆம் அலையால் நிறுத்தப்பட்ட விமான சேவைகள் புதிய வழிமுறைகளுடன் செப்டம்பர் 21 முதல் கனடா அரசு தொடங்கப்பட்டுள்ளது. கொரோனாவின் 2ஆம் அலை காரணமாக இந்தியாவுடனான நேரடி விமான சேவையை கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கனடா அரசு நிறுத்தியது. இந்நிலையில் ஏர் கனடா மற்றும் ரொறன்ரோ-டெல்லி இடையேயான விமான சேவையை புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி மீண்டும் செப்டம்பர் 21 முதல் கனடா அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஏர் கனடாவின் அறிக்கையில், தடுப்பூசி […]
