கனடாவில் வசிக்கும் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த குடும்பம் நாட்டை விட்டு வெளியேற்றாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளது. கனடாவில் உள்ள மில்டன் என்ற பகுதியில் கடந்த 2012 ஆம் வருடத்திலிருந்து போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று வரும் 11ம் தேதி அன்று கனடாவிலிருந்து இக்குடும்பம் வெளியேற்றப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குடும்பத்தினர் தற்போதிருக்கும் சூழ்நிலையில் எங்களை வெளியேற்றாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் போர்ச்சுக்கல் நாட்டிற்கு கொரோனாவின் ஆபத்தான […]
