கனடாவில் இருசக்கர வாகனத்தில் சென்ற 22 வயதுடைய இளைஞர் விபத்தில் பரிதாபமாக இறந்தார். கனடாவில் நோவா ஸ்கோட்டியா பகுதியில் யர்மவுத் கவுண்டில் என்ற இடத்தில்தான் இந்த விபத்து நடந்துள்ளது . இந்த விபத்தானது ,கடந்த இரு தினங்களுக்கு முன், காலை நேரத்தில் சுமார் 6 .20 மணியளவில் நடந்தது. இந்த 22 வயது உடைய வாலிபர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். திடீரென்று வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதனால் நிலை தடுமாறி […]
